Sale!

RETTAI KILI 26 KG

Original price was: ₹2,200.00.Current price is: ₹2,050.00.

Category:

எங்கள் அரிசி வகைகளில் களஞ்சியம் Brand அரிசிக்கு அடுத்த இடத்தை பிடித்திருக்கும் ரெட்டை கிளி அரிசி மிகவும் மெல்லியதாகவும் பஞ்சு போல மென்மையை நம்மால் உணர முடியும். இந்த வகை அரிசி புனே, குஜராத் போன்ற வட மாநிலகளில் அறுவடை செய்து. நமது தமிழ்நாட்டில் தலை சிறந்த பாராம்பர்யமான அரிசி ஆலையில் தயார் செய்யப்பட்டு தரம் மாறாமல் வருகிறது.
குறிப்பு: 1 க்கு 2 என்ற அடிப்படையில் குக்கரில் மட்டும் சமைக்க சிறந்தது.

BEST FOR COOKING IN COOKER AND ELECTRIC COOKER